நோன்பு பெருநாள் திடல் தொழுகை (31.08.2011)

TNTJ S.P.பட்டினம் கிளை சார்பாக நோன்பு பெருநாள் திடல் தொழுகை N.M.A ஹாஜியார் அவர்களின் பன்ணைத்திடலில் நடைபெற்றது. இதில் ஆண்களும், பெண்களும் திரளாக கலந்துகொண்டனர். இதில் சகோதரர்.J. அப்துல் காதர் உஸ்மானி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.