சமாதி வழிபாடு சுவர் விளம்பரம் (01.10.2011)


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் S.P.பட்டினம் கிளை சார்பாக தர்ஹா சமாதி வழிபாடை தடுக்கும் வண்ணமாக கடந்த 01.10.2011 அன்று சுமார் 5 சுவர்களில் குர்ஆன் ஹதீஸ் எழுதப்பட்டது.