வாழ்வாதார உதவி (16.10.2011)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஆத் S.P.பட்டினம் கிளை சார்பாக கடந்த 16.10.2011 அன்று மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள சுமார் 26 குடும்பங்களுக்கு 14வது மாதமாக ரூபாய் 10,000.00 மதிப்புள்ள மளிகை பொருட்கள் வாழ்வாதார உதவி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டது.