மருத்துவ உதவி (13.11.2011)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் S.P.பட்டினம் கிளையின் சார்பாக 13.11.2011 அன்று சபீர்அலி என்ற சிறுவனுக்கு மருத்துவ உதவியாக ரூபாய்.5,000.00 சிறுவனின் பாட்டனாரிடம் கிளையின் துணை தலைவர் சகோதரர் நெய்னா முகமது அவர்கள் வழங்கினார்கள்.