மாணவர்களுக்கான கேள்வி பதில் - 09/12/2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் S.P.பட்டினம் கிளை சார்பாக கடந்த 09.12.2011 அன்று மாணவர்களுக்கான  மார்க்கம் சம்மந்தப்பட்ட கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சகோதரர். கபீர் அஹமது அவர்கள் கேள்விகளுக்கான பதிலை ஆழித்தார். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.