தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத் S.P.பட்டினம் கிளை சார்பாக இஸ்லாம் ஒரு எளியமார்க்கம் நிகழ்ச்சி நூர் பள்ளிவாசலில் 28.05.2012 அன்று இறைவன் அருளால் சிறப்பாக நடைபெற்றது. இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சகோதரர் P.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் சிறப்பாக பதில் அளித்தார்.